curl

PowerShell இல், அசல் curl நிரல் (https://curl.se) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை Invoke-WebRequest என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.utility/invoke-webrequest.

tldr curl -p common

tldr invoke-webrequest

curl --version