distrobox-rm

டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு. distroboxன் துணைக் கட்டளை. மேலும் பார்க்கவும்: tldr distrobox. மேலும் விவரத்திற்கு: https://distrobox.it/usage/distrobox-rm.

distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}

distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force