rustup

ரஸ்ட் டூல்செயின் நிறுவி. ரஸ்ட் டூல்செயின்களை நிறுவவும், நிர்வகிக்கவும் மற்றும் புதுப்பிக்கவும் இதை பயன்படுத்துகிறோம். மேலும் விவரத்திற்கு: https://rust-lang.github.io/rustup.

rustup install nightly

rustup default nightly

rustup override set nightly

rustup update

rustup show

rustup run {{டூல்செயின்_பெயர்}} cargo build

rustup doc