விநியோகிக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு.
commit,add,branch,checkout,pushபோன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன, அவைtldr git subcommandவழியாக அணுகலாம். மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git.
git {{துணை_கட்டளை}}
git -C {{களஞ்சியம்/பாதை}} {{துணை_கட்டளை}}
git -c '{{கட்டமைப்பு.சாவி}}={{மதிப்பு}}' {{துணை_கட்டளை}}
git --help
clone, add, push, log போன்றவை.):git help {{துணை_கட்டளை}}
git --version