wsl

லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை கட்டளை வரியிலிருந்து நிர்வகிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows/wsl/reference.

wsl {{ஷெல்_கட்டளை}}

wsl --exec {{கட்டளை}} {{கட்டளை_வாதங்கள்}}

wsl --distribution {{விநியோகம்}} {{ஷெல்_கட்டளை}}

wsl --list

wsl --export {{விநியோகம்}} {{விநியோக_கோப்பு.tar\பாதை}}

wsl --import {{விநியோகம்}} {{நிறுவல்_இடம்\பாதை}} {{விநியோக_கோப்பு.tar\பாதை}}

wsl --set-version {{விநியோகம்}} {{பதிப்பு}}

wsl --shutdown