choco

சாக்லேட்டி தொகுப்பு மேலாளருக்கான கட்டளை வரி இடைமுகம். install போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனிப் பக்கம் உள்ளது. மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org.

choco {{கட்டளை}}

choco -?

choco {{கட்டளை}} -?

choco --version