choco new

சாக்லேட்டியுடன் புதிய தொகுப்பு விவரக்குறிப்பு கோப்புகளை உருவாக்கவும். மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-new.

choco new {{நிரல்தொகுப்பு}}

choco new {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}

choco new {{நிரல்தொகுப்பு}} --maintainer {{பராமரிப்பாளர்_பெயர்}}

choco new {{நிரல்தொகுப்பு}} --output-directory {{அடைவிற்குப்/பாதை}}

choco new {{நிரல்தொகுப்பு}} url="{{முகவரி}}" url64="{{முகவரி}}"