pacman –database

ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு தரவுத்தளத்தில் செயல்படவும். நிறுவப்பட்ட தொகுப்புகளின் சில பண்புகளை மாற்றவும். இதையும் பார்க்கவும்: pacman. மேலும் விவரத்திற்கு: https://manned.org/pacman.8.

sudo pacman --database --asdeps {{நிரல்தொகுப்பு}}

sudo pacman --database --asexplicit {{நிரல்தொகுப்பு}}

pacman --database --check

pacman --database --check --check

pacman --database --check --quiet

pacman --database --help