df

கோப்பு முறைமை வட்டு இட உபயோகத்தின் மேலோட்டத்தை அளிக்கிறது. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/df-invocation.html.

df

df -h

df {{கோப்பு_அல்லது_அடைவு/பாதை}}

df -i

df -x {{squashfs}} -x {{tmpfs}}