mkdir

அடைவை உருவாக்கு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/mkdir-invocation.html.

mkdir {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}

mkdir {{[-p|--parents]}} {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}

mkdir {{[-m|--mode]}} {{rwxrw-r--}} {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}