md5sum

MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/md5sum-invocation.html.

md5sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}

md5sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.md5/பாதை}}

{{கட்டளை}} | md5sum

md5sum --check {{கோப்பு.md5/பாதை}}

md5sum --check --quiet {{கோப்பு.md5/பாதை}}

md5sum --ignore-missing --check --quiet {{கோப்பு.md5/பாதை}}