javac

ஜாவா பயன்பாட்டு தொகுப்பாளர். மேலும் விவரத்திற்கு: https://docs.oracle.com/en/java/javase/20/docs/specs/man/javac.html.

javac {{கோப்பு.java}}

javac {{கோப்பு1.java கோப்பு2.java ...}}

javac {{*.java}}

javac -d {{அடைவிற்குப்/பாதை}} {{கோப்பு.java}}