ClamAV

திறந்த மூல வைரஸ் எதிர்ப்பு நிரல். ClamAV ஒரு கட்டளை அல்ல, ஆனால் கட்டளைகளின் தொகுப்பு. மேலும் விவரத்திற்கு: https://www.clamav.net.

tldr clamdscan

tldr clamscan

tldr freshclam