cargo rustc

ரஸ்ட் தொகுப்பைத் தொகுக்கவும். cargo build போன்றது, ஆனால் நீங்கள் கூடுதல் விருப்பங்களை கம்பைலருக்கு அனுப்பலாம். கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களுக்கு rustc --help ஐப் பார்க்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-rustc.html.

cargo rustc -- {{rustc_options}}

cargo rustc --release

cargo rustc --release -- -C target-cpu=native

cargo rustc -- -C opt-level {{1|2|3}}

cargo rustc -- -C opt-level {{s|z}}

cargo rustc --lib -- -D unsafe-code

cargo rustc --package {{தொகுப்பு}}

cargo --bin {{பெயர்}}