pm

ஆண்ட்ராய்டு சாதனத்தில் பயன்பாடுகள் பற்றிய தகவலைக் காண்பி. மேலும் விவரத்திற்கு: https://developer.android.com/tools/adb#pm.

pm list packages

pm list packages -s

pm list packages -3

pm list packages {{முக்கிய_வார்த்தை1 முக்கிய_வார்த்தை2 ...}}

pm path {{செயலி}}