logcat

கணினி செய்திகளின் பதிவை டம்ப் செய்யவும். மேலும் விவரத்திற்கு: https://developer.android.com/tools/logcat.

logcat

logcat -f {{கோப்பு/பாதை}}

logcat --regex {{வழக்கமான_வெளிப்பாடு}}

logcat --pid {{pid}}

logcat --pid $(pidof -s {{package}})