cls

திரையை அழிக்கிறது. PowerShell இல், இந்த கட்டளை Clear-Host என்பதன் மாற்றுப் பெயராகும். இந்த ஆவணம் cls இன் கட்டளை வரியில் (cmd) பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/cls.

tldr clear-host

cls