choco pack

ஒரு NuGet விவரக்குறிப்பை nupkg கோப்பில் தொகுக்கவும். மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-pack.

choco pack {{விவரக்குறிப்பு\பாதை}}

choco pack {{விவரக்குறிப்பு\பாதை}} --version {{version}}

choco pack {{விவரக்குறிப்பு\பாதை}} --output-directory {{வெளியீடு_கோப்பகம்\பாதை}}