vt

வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம். இந்த கட்டளைக்கு வைரஸ் டோட்டல் கணக்கிலிருந்து API விசை தேவை. மேலும் விவரத்திற்கு: https://github.com/VirusTotal/vt-cli.

vt scan file {{கோப்பு/பாதை}}

vt scan url {{முகவரி}}

vt analysis {{கோப்பு_ஐடி|பகுப்பாய்வு_ஐடி}}

vt download {{கோப்பு_ஐடி}} --output {{அடைவிற்குப்/பாதை}} --zip --zip-password {{கடவுச்சொல்}}

vt init

vt domain {{முகவரி}}

vt url {{முகவரி}}

vt domain {{ஐபி_முகவரி}}