b2sum

BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார். மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/b2sum-invocation.html.

b2sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}

b2sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.b2/பாதை}}

{{சில_கட்டளை}} | b2sum

b2sum --check {{கோப்பு.b2/பாதை}}

b2sum --check --quiet {{கோப்பு.b2/பாதை}}

b2sum --ignore-missing --check --quiet {{கோப்பு.b2/பாதை}}