wget

PowerShell இல், அசல் wget நிரல் (https://www.gnu.org/software/wget) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை Invoke-WebRequest என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.utility/invoke-webrequest.

tldr wget -p common

tldr invoke-webrequest

wget --version