git check-ignore

(“.gitignore”) கோப்புகளை புறக்கணிக்கவும் / விலக்கவும் பகுப்பாய்வு செய்து பிழைத்திருத்தம் செய்யுங்கள். மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-check-ignore.

git check-ignore {{கோப்பு_அல்லது_அடைவு/பாதை}}

git check-ignore {{கோப்பு_அல்லது_அடைவு1/பாதை கோப்பு_அல்லது_அடைவு2/பாதை ...}}

git check-ignore --stdin < {{கோப்பு_பட்டியல்/பாதை}}

git check-ignore --no-index {{கோப்பு_அல்லது_அடைவு1/பாதை கோப்பு_அல்லது_அடைவு2/பாதை ...}}

git check-ignore --verbose {{கோப்பு_அல்லது_அடைவு1/பாதை கோப்பு_அல்லது_அடைவு2/பாதை ...}}