cargo build

ஒரு உள்ளூர் தொகுப்பு மற்றும் அதன் அனைத்து சார்புகளையும் தொகுக்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-build.html.

cargo {{[b|build]}}

cargo {{[b|build]}} {{[-r|--release]}}

cargo {{[b|build]}} --locked

cargo {{[b|build]}} --workspace

cargo {{[b|build]}} {{[-p|--package]}} {{தொகுப்பு}}

cargo {{[b|build]}} --bin {{பெயர்}}

cargo {{[b|build]}} --test {{சோதனை_பெயர்}}