toolbox rm

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட toolbox கொள்கலன்களை அகற்றவும். மேலும் பார்க்கவும்: toolbox rmi. மேலும் விவரத்திற்கு: https://manned.org/toolbox-rm.1.

toolbox rm {{கொள்கலன்_பெயர்}}

toolbox rm {{[-a|--all]}}

toolbox rm {{[-f|--force]}} {{கொள்கலன்_பெயர்}}