fwupdmgr

fwupd ஐப் பயன்படுத்தி UEFI உட்பட சாதன நிலைபொருளைப் புதுப்பிப்பதற்கான ஒரு கருவி. மேலும் விவரத்திற்கு: https://fwupd.org/.

fwupdmgr get-devices

fwupdmgr refresh

fwupdmgr get-updates

fwupdmgr update