cargo

ரஸ்ட் திட்டங்கள் மற்றும் அவற்றின் தொகுதி சார்புகளை (கிரேட்ஸ்) நிர்வகிக்கவும். build போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன. மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo.

cargo search {{தேடல்_சரம்}}

cargo install {{கிரேட்_பெயர்}}

cargo install --list

cargo init --{{bin|lib}} {{அடைவிற்குப்/பாதை}}

cargo add {{சார்பு}}

cargo {{[b|build]}} {{[-r|--release]}}

cargo +nightly {{[b|build]}}

cargo {{[b|build]}} --jobs {{நூல்களின்_எண்ணிக்கை}}