cargo doc

ரஸ்ட் தொகுப்புகளின் ஆவணங்களை உருவாக்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-doc.html.

cargo {{[d|doc]}}

cargo {{[d|doc]}} --no-deps

cargo {{[d|doc]}} --open

cargo {{[d|doc]}} --open {{[-p|--package]}} {{தொகுப்பு}}