pacman4console

அசல் பேக்மேனால் ஈர்க்கப்பட்ட உரை அடிப்படையிலான கன்சோல் கேம். மேலும் விவரத்திற்கு: https://github.com/YoctoForBeaglebone/pacman4console.

pacman4console

pacman4console --level={{நிலை_எண்}}

pacman4consoleedit {{நிலை_கோப்பு/பாதை}}

pacman4console --level={{நிலை_கோப்பு/பாதை}}