git blame

ஒரு கோப்பின் ஒவ்வொரு வரியிலும் கமிட் ஹாஷ் மற்றும் கடைசி எழுத்தாளரைக் காட்டு. மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-blame.

git blame {{கோப்பு/பாதை}}

git blame {{[-e|--show-email]}} {{கோப்பு/பாதை}}

git blame {{கமிட்}} {{கோப்பு/பாதை}}

git blame {{கமிட்}}~ {{கோப்பு/பாதை}}