cargo add

ரஸ்ட் திட்டத்தின் Cargo.toml கோப்பில் சார்புகளைச் சேர்க்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-add.html.

cargo add {{சார்பு}}

cargo add {{சார்பு}}@{{பதிப்பு}}

cargo add {{சார்பு}} --features {{அம்சம்_1}},{{அம்சம்_2}}

cargo add {{சார்பு}} --optional

cargo add --path {{கிரேட்/பாதை}}

cargo add {{சார்பு}} --{{dev|build}}

cargo add {{சார்பு}} --no-default-features